Tuesday, May 8, 2018

அப்பிள் தொலைபேசிகளில் Video Download செய்யும் முறை | Ios video download method

  Tamil Tech News       Tuesday, May 8, 2018
அப்பிள் தொலைபேசிகளிலும், அப்பிள் IPad களிலும் (IOS) இயங்கு தளம் வீடியோக்களை (Video) பதிவிறக்கம் (Download) செய்வதற்கு இலகுவான App "Video Cache" ஆகும்.



இந்த App ஆனது 2017 ஆம் ஆண்டு Video Editor என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் இந்த App இனை App Store இல் பதிவிறக்கம் (Download) செய்வதற்கு App Store இல் Search Bar இல் "Video Cache" என்று type செய்து தேடுதல் வேண்டும். இவ்வாறு தேடும்போது இலகுவாக இந்த App இனை மட்டும் அடையாளம் காண முடியும்.

இந்த App மூலம் வீடியோ (Video) தொகுப்பாக்கம் (Editing) செய்யவும் முடியும்.

Video Cache என்ற பெயரில் இருந்தபொழுது icon இவ்வாறு இருந்தது.




இந்த App இனை பதிவிறக்கம் (Download) செய்ய கீழ் வரும் இணைப்பினை அழுத்தவும்.
Download
logoblog

Thanks for reading அப்பிள் தொலைபேசிகளில் Video Download செய்யும் முறை | Ios video download method

Previous
« Prev Post

No comments:

Post a Comment