Wednesday, May 9, 2018

எமது கணினியில் இணையத்தை (Internet)அவதானிப்பது எப்படி ?

  tamil tech News       Wednesday, May 9, 2018
எமது கணினியில் இணையத்தை (Internet)அவதானிக்கும் மென்பொருள்.



இந்த மென்பொருள் முலம் எமது கணினியின் டெஸ்ரப் (Desktop) இல் வலது பக்க கீழ் மூலையில் இணையத்தின் பதிவேற்றம் (Upload) / பதிவிறக்கத்தின் (Download) அளவுகளை எந்த நேரத்திலும் தொடர்ச்சியாக அவதானிக்கலாம்.

1. அதிகமான பதிவேற்றம் (Upload) / பதிவிறக்கத்தின் (Download) போது உங்கள் இணையத்தை வேகமாக்கும்.
2. ஆடியோ (Audio) / வீடியோ (Video) ஸ்ட்ரீமிங் சிக்கல்களைக் குறைக்கும்.
3. ஆன்லைன் (Online) விளையாட்டுகளின் பதிவேற்றம் (Upload) / பதிவிறக்கத்தினை(Download) உங்கள் பிங் (Ping) மேம்படுத்தும்.


cFosSpeed இனை பின்வரும் பதிவிறக்க (Download) இணைப்பினை அழுத்தி பதிவிறக்கம் (Download) செய்யுங்கள்.

logoblog

Thanks for reading எமது கணினியில் இணையத்தை (Internet)அவதானிப்பது எப்படி ?

Previous
« Prev Post

No comments:

Post a Comment