Tuesday, May 8, 2018

அற்புதமான அப்பிள் 4K Video Download App.....

  tamil tech News       Tuesday, May 8, 2018
அப்பிள் தொலைபேசிகளிலும், அப்பிள் IPad களிலும் 4K வீடியோக்களை பதிவிறக்கம்(Download) செய்யவதற்கு இலகுவான App DoDa-HD ஆகும். இந்த App இல் உள்ள பதிவிறக்கும் (Download) மென்பொருளானது பதிவிறக்கம் நடந்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்றினை இடையில் நிறுத்தி மீண்டும் அதே இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய (Resume) திறன் கொண்டதாக காணப்படுகிறது. இதனால் அதிகமான அளவு (MB File Size) பருமன் கொண்ட 4K வீடியோக்களை இலகுவாக பதிவிறக்க்ம செய்ய முடியும்.



இந்த மென்பொருளில் உள்ள நிகழ்பட ஓட்டி (Video Player) இன் சிறந்த அம்சம் என்னவென்றால் வீடியோவை ஓட ஆரம்பித்த பின்னர் தொலைபேசியின் பூட்டப்பட்டுள்ள (Lock) நிலையிலும் அவ்வீடியோவின் ஓடியோவை தனியாக செவிமடுக்க முடியும் (Background Play). இந்த வகையான நிகழ்பட ஓட்டி (Video Player) இல் ஓடியோவை மட்டும் செவிமடுக்கும் சந்தர்ப்பத்தில் தொலைபேசியில் திரையில் ஒளி வராமல் இருப்பதால் தொலைபேசியின் மின்கலம் ஏற்றமானது (Charge) விரைவாக குரைவடையாமல் இருக்கும். இதனால் வீடியோவின் ஓடியோவை மட்டும் நீண்டநேரம் செவிமடுப்பதற்கு இது மிகச்சிறந்த App ஆகும்.

இந்த App மூலம் வீடியோக்களை ஓடியோக்களாக (MP3) மாற்றியமைக்கவும் (Convert) முடியும்.
இந்த App ஊடாக பதிவிறக்கம் (Download) செய்யும் வீடியோக்களை தொலைபேசியின் Photo பகுதியினுள் சேமிக்க முடியும்.


இந்த App இனால் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில்(Social Media) பகிர (Share) முடியும்.

இந்த App இனை அப்பிள் App Store இல் பதிவிறக்கம் (Download) செய்ய முடியாது.
இந்த App இனை பின்வரும் பதிவிறக்க இணைப்பினை அழுத்தி பதிவிறக்கம் செய்யுங்கள். Download
பதிவிறக்கம் செய்யப்பட்ட App ஆனது Open ஆகாது. இதனை Open செய்வதற்கு பின்வரும் படிமுறையினை ஒழுங்காக செய்யவும்.


1. பின்வரும் ஒழுங்கில் தொலைபேசியின் அமைப்பு (Setting) பகுதியினுள் செல்லுங்கள்.
IOS Settings Menu > General > Device Management > ddid co., ltd.
2. ddid co., ltd. இனை Trust செய்யுங்கள்.
3. Trust செய்தவுடன் App Openஆகும்.
4. “Donate” என்று தகவல் ஒன்று வரும் அதை மூடி (Close) விடுங்கள்.
logoblog

Thanks for reading அற்புதமான அப்பிள் 4K Video Download App.....

Previous
« Prev Post
Oldest
You are reading the latest post

No comments:

Post a Comment